ஜெய் கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா
ஜெய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37 ஆவது ஆண்டு விழா
ஜெய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜெய் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஜெய் நர்சரி பிரைமரி பள்ளியின் 37 ஆவது ஆண்டு விழாவானது சிறப்பான முறையில் ஜெய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் கௌரவ விருந்தினராக முன்னாள் அரிமா சங்க ஆளுநர் காசி விஸ்வநாதன் மற்றும் சேலம் மாவட்ட ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் தெய்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்ட விழாவினை சிறப்பித்தனர் மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவர்கள் ஊக்கம் அளிக்கும் ஆசிரியர்களுக்கும் தனது பாட்டுகளை தெரிவித்தார் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சாதனை பாராட்டு பள்ளியின் தாளாளர் சுப்பையா மற்றும் முதல்வர் ஜெயமுருகன் ஆகர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினை தெரிவித்தனர்
What's Your Reaction?