திமுக சார்பில் சின்னகொண்டலாம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்த்தல்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் சின்ன கொண்டலாம்பட்டி பகுதியில் திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஆர் சுரேஷ் குமார் தலைமையில் திமுக தலைமை கழக மேற்பரையாளர் மீனா ஜெயக்குமார் அவர்கள். சின்ன கொண்டலாம்பட்டி பகுதியில் வீதி வீதியாக சென்று நேரடியாக உறுப்பினர் சேர்க்கை ஈடுபட்டார். உடன் ஆர் உமா சங்கர் ரவிக்குமார். சங்கர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
What's Your Reaction?