31 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா
திருச்சி ஒத்தக்கடை புது தெரு ஸ்ரீ சக்தி வலம்புரி விநாயகர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், சமேத ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி,ஸ்ரீ ஒண்டி கருப்பு, ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அய்யாளம்மன் படித்துறையிலிருந்து பால்குடம் காவடி இளநீர் காவடி கொண்டு வந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை வழக்கறிஞர் கோபிசெழியன் மற்றும் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், விநாயகமூர்த்தி, சுப்பிரமணி,குமரகுரு, மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
What's Your Reaction?