தமிழகத்தில் தற்போது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் பால்

Apr 15, 2024 - 12:51
 23
தமிழகத்தில்  தற்போது மக்களிடையே மிகவும்  வரவேற்பை பெற்றுள்ளது  தமிழ் பால்

திருச்சி செந்தூர்  வேலன் மில்க் ஏஜென்சி  சார்பில் பாலக்கரை, எடத்தெரு  பழைய கோயில் எதிரில் தமிழ் பால்  விநியோக மையம் திறப்பு விழா நடைபெற்றது .

இந்த விநியோகம் மையத்தை  ஜிகே டைரி  நிர்வாக அலுவலர் தியாகராஜன் திறந்து வைத்தார் . முதல் விற்பனையை   வணிகர்  சங்ககளின் பேரமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர்  ஸ்ரீதர் மற்றும் தொழிலதிபர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியினை செந்தூர் வேலன்  மில்க்  ஏஜென்சி உரிமையாளர்கள் பரணி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow