சேலம் மாவட்டத்திலிருந்து தேசிய போட்டிக்கு தீர்வான மூன்று மாணவிகள்

Jun 1, 2026 - 09:22
 22
சேலம் மாவட்டத்திலிருந்து தேசிய போட்டிக்கு தீர்வான மூன்று மாணவிகள்

சேலம் தேசிய அளவிலான கராத்தே போட்டியில்  சாதனை படைக்க செல்லும் மூன்று மாணவிகளை வழி அனுப்பிய பெற்றோர்கள்
சேலம் மாவட்டத்திலிருந்து தேசிய போட்டிக்கு தீர்வான மூன்று மாணவிகள்

தேசிய அளவிலான கராத்தே போட்டி உத்தரகாண்ட் மாநிலம் நடைபெறுகிறது இந்த போட்டி தேசிய அளவிலான கராத்தே போட்டி இந்த போட்டியில் ஒவ்வொரு மாவட்டங்கள் வாரியாகவும் மாநில அளவிலும் நடைபெற்றது இந்த போட்டியில் சேலம் மாவட்டச் சார்ந்த பிரியதர்ஷினி கனிஷ்கா தயாளினி உள்ளிட்ட மூன்று பேர் சேலம் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி தேர்வாகி தேசிய அளவில் போட்டியில் பங்கேற்க உள்ளன இவர்களுக்கான பயிற்சியை சேலம் கழகத்தை கிளப் பயிற்சியாளர் மாஸ்டர் கார்த்திக் வழங்கினார் தொடர் பயிற்சி ஈடுபட்ட மாணவிகள் தொடர்ந்து தங்க பதக்கங்களையும் வென்றனர் தற்போது மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தற்போது தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்காக ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சக மாணவியர்களின் பெற்றோர்களும் சேலம் த்திலிருந்து வழி அனுப்பி வைத்தனர் தற்போது தங்களது குழந்தைகள் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தங்கப் பதக்கங்களை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து கராத்தே அவர்கள் சாதனை படைப்பார்கள்
தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி என்பது அவங்களை தற்காத்துக் கொள்வதற்கு மட்டுமல்லாமல் அவர்கள் சாதனை படைப்பதற்கும் அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கும் அவர்கள் அதை முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கு ஒரு மன வலிமை கொடுப்பதற்காகவும் இந்த கரேத்தே பயிற்சி தொடர்ந்து அவர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளனர் தற்போது தேசிய அளவில் இந்த மாணவர்கள் சாதனை படைப்பார்கள் நம் நாட்டிற்கும் நம் மாநிலத்திற்கும் நிச்சயமாக பெருமை சேர்ப்பாக என பெற்றோரும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர் மேலும் இந்த நிகழ்வில் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள்
சேலம் கராத்தே கிளப் தலைவர் ஆர் பழனிச்சாமி பயிற்சியாளர் கார்த்திக் மற்றும் கராத்தே கிளப்பின் பணியாளர்கள் இந்த இளம் மாணவிகளை வழியனுப்பு நிகழ்வில் வாழ்த்தி வழி அனுப்பினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow