மாபெரும் இலவச செவித்திறன் பரிசோதனை முகாம்

Mar 26, 2023 - 22:17
 308
மாபெரும் இலவச செவித்திறன் பரிசோதனை முகாம்

மாபெரும் இலவச செவித்திறன் பரிசோதனை முகாம்

சேலம் அகரம் வெள்ளாஞ் செட்டியார் சங்கம் மற்றும் டாக்டர் சுதாகர் இஎன்டி கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச செவித்திறன் பரிசோதனை முகாம் அகர மஹாலில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் அரிமா கே. எஸ். வி. ஆர். பாலாஜி தலைமை தாங்கினார். இந்த சிறப்பு முகாமில் காது கேளாதோர் பிரச்சினைகளுக்கு இலவச சிறப்பு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ பரிந்துரைக்கு நலிந்தோர் மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த காது கேட்கும் கருவி இலவசமாக வழங்கப்பட்டது. இதில் 200 மேற்பட்டோர் பயனடைந்தனர். இந்த முகம் ஏற்பாட்டினை புவனேஸ்வரன், சரவணகுமார், சீமான், சண்முகவேல், பாபு, இளவரசன், புஷ்பலதா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow