66 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையங்கள் துவக்கப்பட்டது
மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை எழுத்தறிவை கற்பிக்க 15.7.2024 அன்று 66 புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மையங்கள் துவக்கப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர் (பொ) பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?