அப்டேட் கார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா
சேலத்தில் முதன்முறையாக அப்டேட் கார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வீரபாண்டி பிரபு, விஜய் டிவி புகழ், சினிமா நடிகைகள் அதுல்யா, தர்ஷா குப்தா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மேனேஜிங் டைரக்டர் அரவிந்த் வாடிக்கையாளர்களை வரவேற்று முதல் டெலிவரியை வழங்கினார். இதில் முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், வாடிக்கையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?