சேலத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கருப்பு திரைப்படத்தை கொண்டாடிய சூர்யா ரசிகர்கள்

May 16, 2026 - 08:21
 21
சேலத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கருப்பு திரைப்படத்தை கொண்டாடிய சூர்யா ரசிகர்கள்

சேலத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த கருப்பு திரைப்படத்தை கொண்டாடிய சூர்யா ரசிகர்கள்

சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படம் நேற்று வெளியாகியிருந்த நிலையில் பல்வேறு இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை குகை பகுதியில் உள்ள திரையரங்கில் சூர்யா ரசிகர்கள் சூர்யா பேனருக்கு பாலபிஷேகம்  செய்தனர்
தொடர்ந்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர் கருப்பு திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு இனிப்பு மிட்டாய்கள் மற்றும் கேக் வழங்கி அவர்களை வரவேற்றனர் சூர்யா அவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நேற்று வெளிவந்திருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பாகவே கொண்டாடியிருப்போம் எங்களுக்கு சூர்யா தேவைப்படும் வெளிவருவது தான் எங்களுக்கு தீபாவளி என்று ரசிகர்கள் தெரிவித்தனர் மேலும் இந்த திரைப்படம் குடும்பத்துடன் காணும் வகையிலும் எந்த ஒரு ஆபாசமெந்தியும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பொதுமக்களை கொண்டாடும் விதமாக இந்த திரைப்படம் அமையும் என்று தெரிவித்தனர்.

சேலம் தெற்கு மாவட்ட தலைமை சார்பாக இளைஞர் அணி தலைமையில் 

சேலம் மாவட்ட தலைவர் கார்த்தி ,செயலாளர் கௌதம், பொருளாளர் அஜித், கௌரவ தலைவர் மோகன்ராஜ், இளைஞர்களின் தலைமை 
சங்கர், தினேஷ், தேவா, விஜய நிர்மல் ,,பிரகாஷ்,உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் மற்றும் சூர்யா ரசிகர் மன்றத்தினர் உள்ளிட்ட இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow