ஏற்காடு ஊராட்சி செயலாளராக மரணத்திற்கு காரணமாணவர்களை கைதுசெய்
ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த சிவகுமாரின் மரணத்திற்கு காரணம் மாணவர்களை கைது செய்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த சிவகுமாரின் மரணத்திற்கு காரணம் மாணவர்கள் மீது மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் மாநில பொருளாளர் மகேஸ்வரன், மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ், மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன், மாநில மகளிர் அணி செயலாளர் கௌசல்யா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சித் தலைவரின் கணவரின் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, ஊராட்சி தலைவி தனது ஊராட்சி நிர்வாகப் பணியை தான் பார்க்காமல் தனது கணவர் ரவிச்சந்திரனை ஈடுபடுத்தி நிர்வகித்த காரணத்திற்கு ஊராட்சித் தலைவரின் பதவி பறிக்க வேண்டும் மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?