ஈஸ்ட் மேன் கேலக்ஸி பவர் சொல்யூஷன் சார்பாக டீலர்ஸ் மீட்டிங் நடைபெற்றது
சேலத்தில் தனியார் விடுதியில் ஈஸ்ட் மேன் கேலக்ஸி பவர் சொல்யூஷன் சார்பாக டீலர்ஸ் மீட்டிங் நடைபெற்றது.
சேலத்தில் தனியார் விடுதியில் ஈஸ்ட் மேன் கேலக்ஸி பவர் சொல்யூஷன் சார்பாக டீலர்ஸ் மீட்டிங் நடைபெற்றது.
இதில் ரமேஷ்பாபு மற்றும் ரவிக்குமார் வரவேற்பு உரையாற்றினர். ஜோனல் சேல்ஸ் மேனேஜர் அனுப் விளக்க உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து டீலர்ஸ் கலந்து கொண்டனர். யுபிஎஸ் மற்றும் சோலார் பவர் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. ஏரியா மேனேஜர் முகமது சாதிக், ஜோனல் சர்வீஸ் மேனேஜர் அனுப், கம்பெனி சார்பாக தாமரை, சுரேஷ், எஸ்வந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?