சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் வாகன பேரணி

Apr 22, 2026 - 08:54
 11
சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் வாகன பேரணி

சேலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் வாகன பேரணி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் எழுச்சித்தமிழரின் ஆசி பெற்ற வேட்பாளர் தெற்கு சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் லோகநாதன் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்த மாவட்ட செயலாளர் கி காயத்ரி தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் முடிவடைவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேதம் தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி அவர்களின் ஏற்பாட்டின் பெயரில் சுமார் 500 மேற்பட்ட நபர்கள் வாகனங்களில் வாகன பேரணியாக தெற்கு சட்டமன்ற தொகுதியான பழைய பேருந்து நிலையம் அம்மாபேட்டை, பச்சப்பட்டி கொண்டலாம்பட்டி நெத்திமேடு சீலநாயக்கன்பட்டி அன்னதானப்பட்டி தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முப்பத்தி ஏழாவது பாது முதல் 60-வது வார்டு வரை அனைத்து பகுதிகளிலும் தீவிரமான வாக்கு சேகரிப்பிலும் இறுதி பரப்புரையிலும் சேலம் மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி தலைமையில் உதயசூரியன் சின்னத்துக்கு ப வாக்குகளை லோகநாதன் அவர்களுக்கு செலுத்த வேண்டி இறுதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் தலைமை சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பகுதி நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஐநூறு மேற்பட்டோர் இந்த தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது நிச்சயமாக நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் தெற்கு சட்டமன்ற வேட்பாளர் லோகநாதன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் கி காயத்ரி தெரிவித்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow