முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா 9 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மலர் தூவி மரியாதை
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மாவட்ட செயலாளர் ஏ.கே.எஸ். பாலு மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் பகுதி செயலாளர் குமார் மற்றும் நிர்வாகி பலர் உள்ளனர்
What's Your Reaction?



