தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Apr 6, 2026 - 09:06
 12
தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

ஏற்காடு சட்டமன்ற தொகுதியின் பொது மேற்பார்வையாளர் திரு. ஹர்பூல் சிங் யாதவ் அவர்கள் வாழப்பாடி வட்டத்திற்குட்பட்ட வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி எண் 279 முதல் 285 வரையும்,திருமனூர் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி எண் 286 முதல் 289 வரையும், தேக்கல்பட்டி கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி எண் 290 முதல் 291 வரையும் , வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்கு சாவடி எண் 292 முதல் 296 வரையும் ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலையங்கள் சரியாக உள்ளதா பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.83 . ஏற்காடு சட்டமன்ற தொதிக்கு உட்பட்ட கருமந்துறை பகுதியில் உள்ள வாக்குசாவடி மையங்கள் ) 305) முதல் 334) வளை தேர்தல் மேற்பார்வையாளர் பொது) இன்று பார்வையிடப்பட்டது மேலும் பொது மக்களிடம் தேர்தல் குறித விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow