தே.மு.தி.க. எங்களின் இதய தெய்வம். கேப்டன் விஜயகாந்த். அவர்களின் 30 ஆவது நினைவு அஞ்சலி..
தேசிய முற்போக்கு திராவிட கழகம். எங்களின் இதய தெய்வம். கேப்டன் விஜயகாந்த். அவர்களின் 30 ஆவது நினைவு அஞ்சலி..
சேலம் கிழக்கு மாவட்டம். கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ஏ ஆர் இளங்கோவன். அவர்களின் அறிவுறுத்தல் படி. சேலம் கிழக்கு ஒன்றியம். செயலாளர் பழனியப்பன். சேலம் மேற்கு ஓன்றிய செயலாளர் அப்பாவு, கிழக்கு ஒன்றிய கழகப் பொருளாளர். AJ. கார்த்திக். சேலம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர். மற்றும். ஆண்டிபட்டி ஊராட்சி செயலாளர். தங்கராஜ். மாவட்ட பிரதிநிதி முருகேசன். மாவட்ட பிரதிநிதி ஜெயராமன். மற்றும். ஊராட்சி கழகத் துணைச் செயலாளர். கோவிந்தன் மகாலிங்கம். மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சுகுமார். பொதுக்குழு செயற்குழு உறுப்பினர். அருண் . சக்திவேல். வீரபாண்டி ஒன்றிய செயலாளர் . சசிகுமார். துணைச் செயலாளர் செந்தில். ஆட்டையாம்பட்டி பேரூராட்சி செயலாளர். சுரேஷ்குமார். மற்றும் ஒன்றிய கழக துணைச் செயலாளர்கள். ஊராட்சிக் கழக நிர்வாகிகள். மற்றும் கிளைகளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஏ.ஜே.கார்த்திக் செய்திருந்தார்.
What's Your Reaction?