அதி நவீன அறுவை சிகிச்சை கருவிகளுடன் வாசன் கண் மருத்துவமனை புதிய கிளை திறப்பு
சேலம் அம்மாபேட்டை அருகில் அமைந்துள்ள வாசன் கண் மருத்துவமனை அம்மாபேட்டை பொதுமக்கள் நலம் கருதி அறுவை சிகிச்சை அதிநவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது மிகச் சிறந்த மருத்துவர்கள் உங்களை அன்புடன் பார்த்துக் கொள்ளும் செவிலியர்கள் பாசமுடன் பேச பணியாளர்கள் என அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது இந்த சேவையை அம்மாபேட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இந்நிகழ்ச்சியை வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் இயக்குனர் டாக்டர் கமல் பாபு தொடங்கி வைத்தார் வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வகுமாரின் டாக்டர் செந்தாமரை செல்வி மற்றும் குமார் நந்தா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் மேலும் வாசன் கண் மருத்துவமனையில் இயக்குனர் சுந்தர் முருகேசன் வரவேற்புரை கொடுத்தார் மேலும் பானு பிரதாப் சிங் வெங்கடேஷ் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சி கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை மண்டல மேலாளர் செல்வம் செய்திருந்தார்
What's Your Reaction?