சேலத்தில் பிரம்மாண்டமான பில்ட் எக்ஸ்போ மூன்று நாட்கள்

Sep 20, 2024 - 18:06
 23
சேலத்தில் பிரம்மாண்டமான  பில்ட் எக்ஸ்போ மூன்று நாட்கள்

சேலத்தில் பிரம்மாண்டமான பில்டிங் எஸ்போ மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சேலம் செப்டம்பர். 21- சேலத்தில் பிரம்மாண்டமான பில்டிங் எக்ஸ்போ மூன்று நாட்கள் நடைபெறுகிறது சேலம் ஐந்து ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் மண்டபத்தில் 20.9 முதல் 22/9/2024 வரை நடைபெறும் இந்த எக்ஸ்போவில் நூற்றுக்கும் மேற்பட்ட பில்டிங் கட்டுவதற்கு தேவையான பொருட்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் வந்து இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்குமாறு கிரிஸ்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. கிரிஸ்டல் நிறுவனத்தைச் சார்ந்த திருமதி அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் சேலம் மாநகராட்சி மேயர். ராமச்சந்திரன் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். செல்வகணபதி எம். பி சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow