தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கல் யூனியன் மாநில பொதுக்குழு கூட்டம்

May 29, 2023 - 07:54
 89
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கல் யூனியன் மாநில பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கல் யூனியன் மாநில பொதுக்குழு கூட்டம்

சேலத்தில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 35 ஆண்டு காலமாக ஒரு யூனியனின் உயிர் ஓட்டமாக நடத்தி வருவது பெரிய சாதனை. அதிலும் எவ்வித சலுகைகளும் மறுக்கப்பட்டு அடிமட்டத்தில் இருந்து திருக்கோயில் பணியாளர்களை தற்போது அரசு பணியாளர்களுக்கு இணையாக சலுகைகள் பெற காரணமாக இருந்த தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் அனைத்து முன்னாள் மாநில கோட்ட, மாவட்ட, கிளை நிர்வாகிகளுக்கும் கூட்டமைப்பு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் திருக்கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில காப்பாளர் தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி, மாநில பொருளாளர் பக்ரிசாமி, மாநில அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ் குமார், மாநில தலைமை செயலாளர் ஸ்ரீனிவாசன், மற்றும் மாநில பொதுக்குழு கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கௌரவத் தலைவர் சேலம் கோட்டம் கலைவாணன் நன்றியுரை கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow