பாமக வேட்பாளர் அண்ணாதுரை இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
தேசிய ஜனநாயக கூட்டணியின் சேலம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரை இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்திருந்த வேட்பாளர் அண்ணாதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான பிருந்தா தேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
வேட்பாளருடன் சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பாஜக மாவட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை, அமமுக மாவட்ட செயலாளர் செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் பொருளாளர் உலகநம்பி ஆகியோர் உடனிருந்தனர்.
What's Your Reaction?