வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி கிராம சபா கூட்டம்
வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி கிராம சபா கூட்டம் வீரகாரன் கோவில் அருகில் தலைவர் சிவகாமி கோவிந்தன் தலைமையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம்
சேலம் ஊராட்சி ஒன்றியம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி கிராம சபா கூட்டம் வீரகாரன் கோவில் அருகில் தலைவர் சிவகாமி கோவிந்தன் தலைமையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தனலட்சுமி குமரன் வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், யசோதா, ஆறுமுகம், செல்வகுமார், ஜோதி, கந்தசாமி, ஜெயலட்சுமி, சுவாமி, கேசவன், பழனியப்பன், ஏழுமலை, ரேவதி, கோவிந்தராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர் என்.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஊராட்சிக்கு தேவையான விஷயங்களை கலந்து ஆலோசித்தனர்.
What's Your Reaction?



