தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநிலம் தழுவிய கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநிலம் தழுவிய
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் பெரியசாமி கோரிக்கை உரையாற்றினார்.
கோரிக்கை
உடனடியாக பதிவு உயர்வு கலந்தாய்வு நடத்திடுக, முறைகேடான நிர்வாகம் மாற்றத்தினை இருந்து செய்க, கூடுதல் தேவை பணியிடங்களை கலந்தாய்வில் வழங்கிடுக, ஒன்றிய மாறுதல், மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியில் வட்டச் செயலாளர் செல்வராஜ் நன்றியுரை கூறினார்.
What's Your Reaction?



