உலக பட்டினி தினத்தையொட்டி சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில ஏழை ,எளியோருக்கு அன்னதானம்
உலக பட்டினி தினத்தையொட்டி சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில ஏழை ,எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உலக பட்டினி தினத்தை யொட்டி மாநிலம் முழுவதும் ஏழை எளியோருக்கு மதிய உணவு வழங்க விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தினார். இதன் பெயரில் நேற்று தமிழக முழுவதும் 234 தொகுதிகளும் ஏழை. எளியோருக்கு மக்கள் இயக்கத்தினர் மதிய உணவு வழங்கினர். சேலத்தில் விஜய் மக்கள் இயக்க தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் 11 தொகுதியிலும் நகரம் .ஒன்றியம். பகுதி வாரியாக மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
What's Your Reaction?