சேலம் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Sep 27, 2024 - 19:35
 27
சேலம் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சேலம்  கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார் பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில் அரசு பணிகளை தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பெண்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அகலவிலைப்படி நிலுவை இன்றி வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர் இந்த ஆர்ப்பாட்டில் அரசு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow