கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி கிராம சபா கூட்டம்
கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் கிராம சபா கூட்டம்
சேலத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்று குழு தலைவர் ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலம் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
What's Your Reaction?