முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூறாவது ஆண்டு விழா
சேலத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூறாவது ஆண்டு விழா 29 வது வார்டு திமுக கழகம் சார்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் எம். விஜயன், ஆர். மணிவண்ணன், ஏ. வரதராஜ், கார்த்திக், பிரபு, சதீஷ், பிரேம், சிதம்பரம், பசுபதி, சுந்தர்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?