ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ரூபாவதி 5வது பதவியற்பு விழா
ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ரூபாவதி தனது 5வது பதவியற்பு விழா
ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ரூபாவதி தனது 5வது பதவியற்பு விழாவை, சேலத்தில் உள்ள ஸ்ரீ காவடி பழனி ஆண்டார் கோவிலில், ஜாகீர் அம்மாபாளையத்தில் நடைபெற்றது. விழாவில் தலைவர் டாக்டர் ரோஜா ரமணி, செயலாளராக கவிதா கண்ணன், பொருளாளராக ரக்ஷா அனில் ஆகியோர் பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஏ.ராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், பி.டி.ஜி .கே.எஸ். வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் Rtn கணேஷ் சங்கர். V, மண்டல ஒருங்கிணைப்பாளர் மற்றும் Rtn கேசவன் உதவி கவர்னர் ., உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நாளில், 300 பேருக்கு உணவு வழங்குதல், பெண்களுக்கு 50 சேலைகள் வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு குறிப்பேடுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்குதல் உள்ளிட்ட சமூக சேவை திட்டங்களை கிளப் மேற்கொண்டது.
What's Your Reaction?