சேலத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Mar 27, 2024 - 10:07
 17
சேலத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

சேலத்தில் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

  நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு  தாக்கல் மார்ச் 27ஆம் தேதி உடன் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ் தற்போது தனது வேட்பு மனுவை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர்   பிருந்தா தேவியிடம்  வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் பொறுப்பாளர் பரமசிவம். சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம். புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow