திமுக அண்ணனின் விழுதுகள் குழு சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறந்து வைத்தனர்

Apr 14, 2023 - 16:47
 26
திமுக அண்ணனின் விழுதுகள் குழு சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறந்து வைத்தனர்

திமுக அண்ணனின் விழுதுகள் குழு சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் திறந்து வைத்தனர்

சேலம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொழிஞ்சி பட்டி பேருந்து நிலையம் அருகில் அண்ணனின் விழுதுகள் சார்பாக நீர் மோர் பந்தல் அ

மைத்து தாகம் தணிக்கும் நீர் மோர்,மற்றும் தர்பூசணி,கம்பங்கூழ்,ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சேலம் திமுக  கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.இந்நிகழ்ச்சியில் திமுக கிளைச் செயலாளர் கூத்தான்,மாவட்ட பிரதிநிதி சேகர்,பொறுப்பு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி பழனிச்சாமி,அரிசி சேகர்,என்.கே தியாகராஜன்,எஸ்.சேகர், தியாகராஜன்,கார்த்திக்,பிரபு மற்றும் அண்ணனின் விழுதுகள் சார்பாக ஊர் பொதுமக்களுக்கு நீர் மோர்  மற்றும் தர்பூசணி கம்பங் கூல் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow