சேலம் கிழக்குமாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் ஏத்தாப்பூர் பேரூர் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Mar 15, 2026 - 14:00
 103
சேலம் கிழக்குமாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் ஏத்தாப்பூர் பேரூர் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் கிழக்குமாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் ஏத்தாப்பூர் பேரூர் கழக சார்பில்  சேலம் to கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் எட்டாவது வார்டுபகுதியில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு துணை போகும் என் டி ஏ கூட்டணியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ எம் மனோகரன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர் சோமசுந்தரம் பேரூர் கழகச் செயலாளர் ஆர் பி எஸ் பாபு என்கிற வெங்கடேஸ்வரன் தலைவர் கா அன்பழகன் மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் எஸ் விஜயகுமார் சடையன் மாவட்ட பிரதிநிதி சரவணன் கணேசன் ராமச்சந்திரன் வார்டு செயலாளர்கள் பரமசிவம் சீனிவாசன் குமரன் தங்கராசு B.L.A.2 கல் S.முரளி முத்துக்குமார் கணேசன் வெற்றி வெங்கடாசலம் ராஜேந்திரன் சரவணன் ராஜமாணிக்கம் ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் துணை அமைப்பாளர் கிட்டு மணிகண்டன் ஏத்தாப்பூர் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ் செல்வம் மணி கோவிந்தராஜ் முனியன் மற்றும் தோழமைக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் பத்மநாபன் ராஜேந்திரன் பெயிண்டர் பாலு விஸ்வநாதன் தே. தி.மு.க உறுப்பினர்கள் மகளிர் மாணவர் அணியினர் விவசாய அணியினர்.தொழில்நுட்பபிரிவு சக்திமுருகன்.பிரகாஷ். மற்றும் கழக முன்னோடியில் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow