admin Nov 26, 2025 10
admin Apr 22, 2026 11
admin Apr 13, 2026 6
admin Apr 6, 2026 12
admin Apr 3, 2026 19
admin Mar 31, 2026 23
admin Aug 21, 2025 24
admin Aug 9, 2025 26
admin Aug 9, 2025 77
admin Aug 6, 2025 18
admin Aug 6, 2025 17
admin Apr 13, 2026 16
admin Apr 13, 2026 43
admin Apr 6, 2026 10
admin Mar 24, 2026 8
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
நன்சுவை மற்றும் சீர்மெய் மரபு இயக்கம் சார்பாக சேலம் மரபுத் திருவிழா
சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நம்மாழ்வார் அவர்களின் நினைவாக நன்சுவை மற்றும் சீர்மெய் மரபு இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டாக காய்கறி கிழங்கு மற்றும் மரபு நெல் திருவிழா நடைபெற்றது. விழாவில் 800 க்கும் மேற்பட்ட மரபுக் காய்கறிகள் மரபுக் கிழங்குகள் மரபு அரிசி நெல் வகைகள் பாரம்பரிய கீரைகள் பாரம்பரிய பயன்பாட்டு பொருள்கள் பாரம்பரிய இசைக் கருவிகள் மூலிகைகள் நாட்டு மரங்கள் பல மரபு வகை உணவுகள் கைவினைப் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை மிகப் பிரமாண்டமாய் நடைபெற்றது. மேலும் தேங்காய் ஓடு மற்றும் பனை ஓலை கைவினைப் பொருட்கள் கல், மர மற்றும் மண்பாண்ட பொருட்கள் இயற்கை அழகு சாதன பொருட்கள், வேளாண்மை மற்றும் வாழ்வியல் புத்தகங்கள், பாரம்பரிய அரசு மற்றும் சிறுதானிய தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை சீர்மெய் மரபு இயக்கத்தினர் விமல்ராஜ், மல்லிகேஸ்வரி செந்தில் மற்றும் இயக்கத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திருவிழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இயற்கை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர்.
Like
Dislike
Love
Funny
Angry
Sad
Wow
admin Feb 27, 2023 71
admin Mar 9, 2026 28
admin Oct 9, 2025 134
admin Jul 28, 2024 460
admin Mar 26, 2023 353
admin Apr 29, 2023 341
admin Mar 26, 2023 322
admin Jul 23, 2023 280