தங்கம் வாங்குவோருக்கு 'சிறந்த தங்க விலை' மற்றும் 'தங்கத்தை மாற்றி வைரத்தைப் பெறுவது' ஆகிய திட்டங்களை அறிமுகம்

Feb 6, 2026 - 14:52
 16
தங்கம் வாங்குவோருக்கு 'சிறந்த தங்க விலை' மற்றும் 'தங்கத்தை மாற்றி வைரத்தைப் பெறுவது' ஆகிய திட்டங்களை அறிமுகம்
: :
playing

சேலம், பிப்ரவரி 6-

இரண்டு புதிய பண்டிகைக்கால சலுகைகளுடன் தங்கத்தை பரிமாற்றம் செய்யும் திட்டத்தை நீட்டிக்கும் தனிஷ்க்
முன்கூட்டியே தங்கம் வாங்குவோருக்கு 'சிறந்த தங்க விலை' மற்றும் 'தங்கத்தை மாற்றி வைரத்தைப் பெறுவது' ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்கிறது
 இந்தியா முழுவதும் மக்களின் ஆழமான நம்பிக்கையைப் பெற்ற டாடா குழுமத்தின் நகை பிராண்டான தனிஷ்க், சச்சின் டெண்டுல்கரின் ஆதரவு பெற்ற நாடு தழுவிய திட்டமான 'தங்கத்தை மாற்றும் திட்டத்தை' நீடித்திருக்கிறது. இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை எளிதாக மாற்றவும், புத்திசாலித்தனமாக வாங்கவும் உதவும் வகையில் இரண்டு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பழைய தங்கத்தை மாற்றும்போது எந்தக் கழிவும் இல்லாத (0% deduction) திட்டத்துடன் சேர்த்து, தற்போது பின்வரும் இரண்டு புதிய சலுகைகளை தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கிறது.

தனிஷ்க் பற்றி:

டாடா குழுமத்தின் மிகவும் பிரபலமான நகை பிராண்டான தனிஷ்க் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்த கைவினைத்திறன், பிரத்யேக வடிவமைப்புகள் மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தரம் ஆகியவற்றிற்கு பெயர்பெற்றது. இந்தியப் பெண்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் பாரம்பரிய மற்றும் நவீன விருப்பங்களையும், உலகளாவிய போக்குகளையும் நிறைவேற்றும் ஒரே நகை பிராண்டாக இது திகழ்கிறது. விற்பனை செய்யப்படும் நகைகளின் தூய்மையை உறுதிப்படுத்த, அனைத்து தனிஷ்க் ஸ்டோர்களிலும் 'காரட்மீட்டர்' வசதி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்க நகைகளின் தூய்மையை மிகத் துல்லியமாகச் சரிபார்க்க முடியும். தற்போது தனிஷ்க் நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 500-க்கும் அதிகமான பிரத்யேக விற்பனை நிலையங்களுடன் செயல்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow