சேலம் கோவில் திருப்பணி முடியாமல் கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது பொதுமக்கள் பாஜக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு கூறியதால் பரபரப்பு
சேலம் கோவில் திருப்பணி முடியாமல் கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது பொதுமக்கள் பாஜக உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு கூறியதால் பரபரப்பு
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவின் மாநில தலைவர் கோபிநாத் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே செய்தியாளரை சந்தித்தார்
அப்போது அவர் சேலம் செவ்வாய்பேட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் புதிய கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது பாதி அளவு வேலை மட்டுமே முடிந்துள்ளது இந்நிலையில் வருகின்ற 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறங்காவலர் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
இது ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் கோவில் திருப்பணிகள் முழுமை அடையாமல் கும்பாபிஷேகம் தேதி குறிப்பிட்டு இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஆகையால் தமிழக அரசு இதுகுறித்து சரியான விசாரணை மேற்கொண்டு கோவில் திருப்பணிகள் முடிந்த பின்னர் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்
தமிழக அரசு தங்களுடைய கோரிக்கை ஏற்காமல் தொடர்ந்து அதே தேதியில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சித்தால் திருப்பணிகள் முடிந்த பின்பு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரித்மநாத் தாக்கல் செய்ய உத்தேச திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
What's Your Reaction?



