இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
சேலம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடையாப்பட்டியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் விமான ஜிர்ணோத்தாரண அஷ்டபந்தன திருமாண் பார்ப்பு பெருவிழா எனும் மகா கும்பாபிஷேகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா கமிட்டியாளர்கள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்கள்.
What's Your Reaction?