தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மாவட்டங்கள் இடையேயான கிரிக்கெட் போட்டி

Jul 23, 2024 - 08:40
 29

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு
மாவட்டங்கள் இடையேயான கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மாவட்டங்கள் இடையேயான கிரிக்கெட் போட்டி சேலம் இரும்பாலை வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் துவங்கியது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாபு முன்னிலையில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சேலம் மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் துவக்கி வைத்தார் 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியின் முதல் போட்டியில் சேலம் தர்மபுரி அணியினர் களமிறங்கினர் டாஸ் போட்டதில் சேலம் அணியினர் வெற்றி பெற்று பேட்டிங்கில் இறங்கினர் தர்மபுரி அணியின் ஃபீலிங் செய்தனர் இங்கு நடைபெறும் போட்டியில் சேலம் தர்மபுரி கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கின்றன இந்தப் போட்டியின் துவக்க விழாவின் போது சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார் தேர்வாளர்கள் முரளி சுதர்சன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow