சேலம் ரெட்டியூர் அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சேலம் ரெட்டியூர் அருள்மிகு ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை தர்மகத்தா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரன் எம்எல்ஏ,மேயர் ராமச்சந்திரன் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?