விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர்(தெற்கு) கி காயத்ரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர்(தெற்கு) கி காயத்ரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவரின் அறிவுறுத்தல் பெயரில் சேலம் மாநகர மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜவகர்(எ)கோமகன் அவர்கள் கட்சிக்கு விரோதமாகவும் கட்சியின் நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டது ஆதாரபூர்வமாக தெரிய வருவதால் தலைமையின் வழிகாட்டுதல் படி விடுதலை சிறுத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
What's Your Reaction?