சேலம் வழக்கறிஞர்கள் சார்பாக பொங்கல் விழா
சேலம் வழக்கறிஞர்கள் சார்பாக பொங்கல் விழா சேலம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிறிந்தது. இதில் சங்கதலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கம்பாட்டம், மான்கொம்பாட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
What's Your Reaction?