தமிழ்நாடு அளவிலான குதிரை சவாரி போட்டி - சேலத்தில் நடைபெற்றது
சேலத்தில் தமிழ்நாடு அளவில் 6வது குதிரை சவாரி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு தங்களதின் திறமையை காட்டினர். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை சேலம் குதிரை சவாரி சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
What's Your Reaction?