ஆர்.சி. ஸ்கூல் பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி கண்டோன்மென்ட் ஆர் சி ஸ்கூல் பள்ளி மாணவ மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் எட்டுத்திக்கும் பெற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் டூ பேஸ்ட் இயக்குனர் நிர்மல்ராஜ் மேனேஜர் கலைக்கோவன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் லிங்கன் புக் ஆஃப் ரெகார்ட்
இயக்குனர் ஜோசப் , பத்மஸ்ரீ தாமோதரன், திருமதி. அர்ஜென்டினா என்றால் அவர்கள் தலைமையில் இவ்விழா நடைபெற்றது இக்கலை நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்து கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளான நடனம் பாட்டு ஓவியம் சிலம்பம் போன்ற திறமைகளை வெளிக்கொண்டு வந்து பரிசுகளை வென்றனர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தார்.
தனித்திறன் என் மூலம் தனது திறமைகளை வளர்த்து அவர்களுடைய எதிர்காலம் நல்ல முறையில் அமைய த்ரிஷா இயக்குனர் நிர்மல்ராஜ் அவர்கள் கருத்துரை வழங்கினார். பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுத்து பாரம்பரிய கலைஞர்களின் திறமைகளை வெளி உலகத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கும்படி ஜோசப் அவர்கள் உரையாற்றினார்.மற்றும் dr காதர் ( தி மு க மாநில மருத்துவ அணி) கலந்து கொண்ட மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் சிறந்து படிக்கும் மாணவர்களுக்கு கல்வி செலவினை ஏற்பதாக அறிவித்தார்
மேலும் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டி மகிழ்ச்சி அடைந்தனர்
What's Your Reaction?