3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
3வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் அரிக்கன் விளக்குடன் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தைஉயர்த்திய உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்காததை கண்டித்தும்,திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார்.அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன்,நிர்வாகிகள் ஜெ.பேரவை என்ஜினியர் கார்த்திகேயன், அய்யப்பன், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், கே.சி.பரமசிவம், முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தை முத்துக்குமார், முன்னாள் மாணவர் அணி மாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல் ரகுமான், பாலாஜி, ஞானசேகர், வெங்கட் பிரபு, ஜான் எட்வர்ட், ராஜேந்திரன், சகாபுதீன், வக்கீல் ராஜேந்திரன், அப்பாஸ், இலியாஸ் சகாபுதீன்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா,வெல்ல மண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், பாலக்கரை சதர், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், ஜெயராமன், சுரேஷ்,கங்கை செல்வன், தினேஷ்பாபு, தாமரைச்செல்வன்,கிருஷ்ணவேணி மற்றும் பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், வாழைக்காய் மண்டி சுரேஷ், என்ஜினியர் ராஜா என்கிற சிவசங்கர ராஜவேலு, டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ, அப்பாகுட்டி, சக்கரவர்த்தி. எடத்தெரு பாபு,உடையான் பட்டி செல்வம், டைமன் தாமோதரன், ஜ.டி. நாகராஜ், ஏழுமலை, காசிபாளையம் சுரேஷ் குமார், வசந்தம் செல்வமணி, எ.புதூர்.வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ்சொக்கலிங்கம், ஜெயகுமார், உறந்தை மணிமொழியன், நாராயணன், பொன். அகிலாண்டம், ஆரி, ஜோசப் செபா, சதிஷ், சிங்கமுத்து, ரஜினிகாந்த், கங்கைமணி, சிறுபான்மை பிரிவு எனர்ஜி அப்துல் ரகுமான்,டி ஆர் சுரேஷ் குமார், ,வெஸ்லி, மலைக்கோட்டை ஜெகதீசன்,மார்க்கெட் பிரகாஷ், ராமமூர்த்தி, ரமணி லால்,வரகனேரி சதீஷ்குமார்,தென்னூர் ஷாஜகான், ராஜா, தினகரன்,சக்திவேல், குருமூர்த்தி, அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா,மார்க்கெட் பிரகாஷ், கே.பி. .ராமநாதன், ராமலிங்கம், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, கல்லுக்குழி முருகன், வெல்லமண்டி கன்னியப்பன், டிபன்கடை கார்த்திகேயன், எடத்தெரு எம்.கே.குமார்,கயிலை கோபி,செல்லப்பன், பொம்மாச்சி பாலமுத்து, பொன்ராஜ், சிந்தை ராமச்சந்திரன், ஈஸ்வரன், நாட்டாமை சண்முகம், அரப்ஷா, ராஜ்மோகன், ராம் வெங்கடேஷ். கல்மந்தை விஜி ,சிந்தாமணி கிருஷ்ணன், மகா,ராஜசேகர்,சரவணன், டி ஆர். சுரேஷ் குமார்,ரபிக் சந்திரசேகர், சீனிவாசன், என்.டி.மலையப்பன், வாசுதேவன், வக்கீல்கள் கெளசல்யா, கலியமூர்த்தி,பன்னீர்செல்வம், அஸ்வினி மோகன், கந்தசாமி, எஸ்.கே.டி பாண்டியன், ராஜ்மோகன், முகமது யுசுப் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பேசும் பொழுது திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறிய பலவற்றை நிறைவேற்ற வில்லை. பொதுமக்கள் மீது அக்கறை இல்லாமல் மின் கட்டணம், அனைத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சுமைகளை சுமத்தி வரும் திமுக அரசை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்கள்.
What's Your Reaction?