காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கார்கில் நினைவு தினம். கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தன் சிறப்புரை
இராணுவம் போற்றதும் இராணுவம் போற்றுதும் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (26.07.2024) கார்கில் நினைவு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, கார்கில் யுத்தத்தில் பங்கெடுத்து, சிறப்பான முறையில் வெற்றியைத் தேடித் தந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆனந்தன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்தார் . அவர் தனது சிறப்புரையில் கார்கில் யுத்தத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் யுத்த வரம்பை மீறி தாக்குதல் நடத்திய போது18,400 மீட்டர் உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்து ,தீவிரவாதத்தை முறியடித்து கார்கில் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த பசுமையான நினைவுகளை மாணவர்களிடம் பகிர்ந்து
What's Your Reaction?