திமுக அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்த்தல் மற்றும் ஆய்வு முகாம்

Apr 29, 2023 - 06:41
Apr 29, 2023 - 06:45
 30
திமுக அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்த்தல் மற்றும் ஆய்வு முகாம்

மாண்புமிகு கழக தலைவர் தமிழக முதல்வர் உயர்திரு தளபதி ஆணைக்கிணங்க சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்  எஸ் ஆர் சிவலிங்கம் எக்ஸ் எம்எல்ஏ  வழிகாட்டுதலின் படி உடையாபட்டி, மாசி நாயக்கன்பட்டி, சுக்கம்பட்டி, பூவனூர், குப்பனூர், ஆச்சான் கட்டப்பட்ட, அனுப்பூர், கூட்டத்துப்பட்டி, கருமாபுரம், மேட்டுப்பட்டி, எம்பெருமாபாளையம், வெள்ளாள குண்டம்,  சின்ன கவுண்டபுரம், பெரிய கொண்டாபுரம், ஊராட்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  புஷ்பராஜ் எம்எல்ஏ அந்தந்த ஊராட்சிக்கு வந்து புதிய உறுப்பினர் சேர்க்க விண்ணப்ப படிவுகளை பெற உள்ளனர் அது சமயம் ஆங்காங்கே உள்ள கழகத் தோழர்கள் ஏற்கனவே பெற்ற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 திமுக அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்த்தல் மற்றும் ஆய்வு முகாம் ஆர். விஜயகுமார் ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சே.புஷ்பராஜ் ஏற்காடு தொகுதி மேற்பார்வையாளர் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி ஆகியோர் உறுப்பினர் சேர்க்கும் முகாமை துவக்கி வைத்தனர். 

இதில்  அ.செந்தில்குமார், தோ. ஹரி, டி எஸ் குமரவேல், அகரம் ராஜேந்திரன், செல்வம், ராஜேந்திரன், ராமு, தங்கவேல், ராஜா, முருகானந்தம், ராமசாமி, சிவலிங்கம், சிவலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow