சேலத்தில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
சேலத்தில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி எம் செல்வகணபதி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அலுவலர் பிருந்தா தேவியிடம் தாக்கல் செய்தார். திமுகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட தலைவர் பாஸ்கரன் உடன் இருந்தனர்.
What's Your Reaction?