குடை பிடித்து நடனம் ஆடிய பள்ளி மாணவ மாணவிகள்

Mar 13, 2023 - 07:05
Mar 13, 2023 - 07:55
 18

குடை பிடித்து நடனம் ஆடிய பள்ளி மாணவ மாணவிகள்
பள்ளி குழந்தைகளின் நடனம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது

சேலம் டால்மியா போர்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டியை கவிதா அறிவழகன் அவர்கள் துவக்கி வைத்தார் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் குடை பிடித்து நடனம் ஆடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது தொடர்ந்து ஓட்டப்பந்தயம் தண்ணீர் நிரப்பும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் பேப்பர்களை கையில் வைத்து விதவிதமான பாடல்களுக்கு ஏற்றவாறு மழலை குழந்தைகள் நடனம் ஆடியது கண்களுக்கு விருந்தாய் அமைந்தது தொடர்ந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow