பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்டசெயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா தலைமையில்,மாவட்ட தலைவர் ப.முருகேசன் வரவேற்புரையில்
நடைபெற்றது.வன்னியர் சங்க மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.கார்த்தி
அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
ஒருங்கிணைந்த வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன்
மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிவசங்கரன்,மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பு தலைவர் இராஜமூர்த்திமாவட்ட அமைப்பு செயலாளர் செல்வம்,முன்னாள் சேர்மன் நாராயணன் பாமக மாவட்ட துணை செயலாளர்கள் வீரபாண்டி லட்சுமணன்,கோராத்துப்பட்டி ரத்தினவேலு,பனமரத்துப்பட்டி நரசிம்மன்,சேசன்சாவடி பன்னீர்செல்வம்,ஒன்றிய தலைவர்கள் சின்னதுரை,கார்த்திகேயன்
ஒன்றிய செயலாளர்கள் அயோத்தியாப்பட்டணம்-ஞானவேலன், பருத்திமாது,செந்தில்குமார், மாரியப்பன்,பனமரத்துப்பட்டி மாதேஸ்வரன், பாலன்,ராஜ்கமல், அறிவழகன் ,மோகன்ராஜ், முனியப்பன், பழனிசாமி, நாகராஜ் வாழப்பாடி-பச்சமுத்து, பருத்திமாது, ஆனந்தபாபு, சிங்கபுரம் செந்தில், நகரநிர்வாகிகள் வேணு, ராஜசேகர்,மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் முருகன்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் கோகுலகண்ணன், மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் வேல்முருகன்,
மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் கரட்டூர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுவேலு மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கார மாது,மாவட்டநிர்வாகிகள்பசுமைதாயகம் வெங்கடாஜலம்,சுசீந்திரன் இராமலிங்கம் மகளிர் சங்கம் மணிமேகலை,சித்ரா,கோகிலா சுபா,தொழிற் சங்கம் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் 1.3.2023 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்று மூத்த முன்னோடிகள்,கட்சி நிர்வாகிகள்,இந்நாள்,முன்னாள் பொறுப்பாளர்களோடு மனம் விட்டு பேசுங்கள்! சந்திப்பு நிகழ்ச்சி இரும்பாலை சாலையில் உள்ள ஆர்.வி. கே.திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.மேற்கண்ட நிகழ்ச்சியில் சேலம் வடக்கு மாவட்டத்தில் இருந்து பெருந்திரளானவோர் கலந்து கொள்வது என்றும் மாநில தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?