25 லட்சம் மதிப்பிலான டிரைனேஜ் அமைக்க பூமி பூஜை
25 லட்சம் மதிப்பிலான டிரைனேஜ் அமைக்கும் பணி மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் பூமி பூஜை
தம்பநாயக்கன்பட்டி ஊராட்சி தீரனூர் பகுதியில் 25 லட்சம் மதிப்பிலான டிரைனேஜ் அமைக்கும் பணி மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தம்பநாயக்கன்பட்டி துணை தலைவர் பழனிச்சாமி, சங்கர், முன்னாள் தலைவர் சண்முகம், ஆறுமுகம், கழக மூத்த முன்னோடிகள் கிளைக் கழக செயலாளர் முன்னாள் இந்நாள் பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?