ஐயப்பன் கோவிலில் வித்யா ரம்பும் நிகழ்ச்சி நடைபெற்றது
சேலம் குரங்கு சாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் வித்யா ரம்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளின் நாக்கில் அ எழுத்தை எழுதி கல்வியை தொடங்கி வைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டு தனது பெற்றோர் கைகளைப் பிடித்துக் கொண்டு அரிசி தட்டில் அ ஆ. இ .ஈ எழுத கற்றுக் கொடுத்தனர்..
What's Your Reaction?