அருள்மிகு இஷ்ட சித்திகர ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண
திருச்சியில் அருள்மிகு இஷ்ட சித்திகர ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ விநாயகா,ஸ்ரீ இஷ்ட சித்திர ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ பரிவார சுவாமிகள் மகா கும்பாபிஷேகம் தீபாவர்த்தனை நடைபெற்றது. அன்னதான வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
What's Your Reaction?