அருள்மிகு ஸ்ரீ செல்ல செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
தெய்வீக தமிழில் வேத ஆகம முறைப்படி பதினெண் சித்தர் அடியார்களால் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
சேலம் திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலை ஆட்டோ நிலையம் அருகில் அருள்மிகு ஸ்ரீ செல்ல செல்வ விநாயகர் திருக்கோயில் தெய்வ தமிழ் வேத ஆகம முறைப்படி பதினெண் சித்தர் அடியார்களால் திரு குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டலம் தலைவர் செங்கோட்டையன்,செயலாளர் சோலை மணி,பொருளாளர் குணசேகரன்,கஜேந்திரன்,ராமு, கணேசன்,சேவியர் மணி, ரத்தினவேல்,ஏழுமலை,நிவாஸ், ரமேஷ், மணி,அண்ணாமலை, கார்த்திக்,முருகேசன்,முத்து, சங்கர்,மாசிலாமணி ஆகியோர் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக 23வது கோட்ட மாமன்ற உறுப்பினர் சிவகாமி அறிவழகன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
What's Your Reaction?