திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலக சங்கத்து சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலக சங்கத்து சார்பில் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலக சங்கத்து சார்பில் 7வது கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் 48 மணிநேர தொடர் வேலைநிறுத்தப்போராட்டம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் பொன் மாடசாமி முன்னிலை சங்கரநாராயணன், உலக மணி, கார்த்திகேயன், சண்முகவேலன் மற்றும் கோரிக்கைகள..1... முன்றாண்டுக்கு உட்பட்ட 564 அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும் 2. அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 31 3 2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியாளர்களை மீண்டும் வழங்கிட வேண்டும் 3. சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும்" உங்களுடன் ஸ்டாவின் உள்ளிட்ட அரசு சிறப்புத் திட்டம் பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களிலும், புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திடவேண்டும் 4. வருவாய் துறை மற்றும் பேரிடர் மேன்மைத் துறை அலுவலர்களின் பனித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும் மற்றும் நன்றியுரை ராமலட்சுமி அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்
What's Your Reaction?



